Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அபாட் இந்தியா- ன் நிகர லாபம் அதிகரிப்பு

 அபாட் இந்தியா- ன் நிகர லாபம் அதிகரிப்பு


அபாட் இந்தியா-ன் 2014-15ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 49.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் 38.40 கோடி ரூபாயாக இருந்தது.


இந்த நிறுவனத்தின் 2013-14 ம் நிதி ஆண்டில் 198.45 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் 2014-15ம் நிதி ஆண்டில் 228.96 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது 
2013-14 ம் நிதி ஆண்டில் 2,231.28 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை 2014-15ம் நிதி ஆண்டில் 2,237.60 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.


நிகர லாபம் மற்றும் நிகர விற்பனை அதிகரிப்பால் அபாட் இந்தியா நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 1.54 % அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ