Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோத்ரேஜ் இன்டஸ்ட்ரீஸ்-ன் நிகர லாபம் உயர்வு

 கோத்ரேஜ் இன்டஸ்ட்ரீஸ்-ன் நிகர லாபம் உயர்வு

கோத்ரேஜ் இன்டஸ்ட்ரீஸ்-ன் நிகர லாபம் உயர்வு. 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 22% அதிகரித்து 139 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலத்தில் நிகர லாபம் 114 கோடி ரூபாயாக இருந்தது. 


இந்த நிறுவனத்தின் 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 1,942 கோடி ரூபாயாக இருந்த ஒட்டுமொத்த நிகர விற்பனை 17.2 சதவிகிதம் அதிகரித்து 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 2,276 கோடி ரூபாயாக இருக்கிறது


செயல்பாட்டு இலாபம் 9.9 சதவிகிதத்திலிருந்து 9.16 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது
நிகர லாபம் மற்றும் நிகர விற்பனை அதிகரிப்பால் கோத்ரேஜ் நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 5.16 % அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ