Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சன் பார்மா: நிகரலாபம் 9.7% அதிகரிப்பு!

சன் பார்மா நிறுவனம் கடந்த நிதி ஆண்டின், நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டிருக்கிறது. இதில் நிறுவனத்தின் நிகர லாபம் 9.7% அதிகரித்து ரூ.1,659.85 கோடியாக காணப்படுகிறது. அதே போல நிறுவனத்தின் வருமானம் 16% அதிகரித்து 7,561.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 6,526 கோடி ரூபாயாக காணப்பட்டது. நிறுவனத்தின் தேய்மானம் மற்றும் வரிக்கு முந்தைய வருமான விகிததும் 29% அதிகரித்து 2,512.7 கோடி ரூபாயாக காணப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ