Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிராண்டு மதிப்பு அதிகம் உள்ள... உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்கள்!

சர்வதேச ஆய்வு நிறுவனமான மில்வார்டு பிரவுன் மற்றும் டபிள்யூ.பி.பி. அமப்பும் இணைந்து உலக அளவில் அதிக பிராண்டு மதிப்பு கொண்ட தலைச் சிறந்த 100 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கி மட்டும் 74-வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வங்கியினுடைய தற்போதைய பிராண்டு மதிப்பு 1,400 கோடி டாலர்.

உலகின் தலைச்சிறந்த 100 நிறுவனங்களின் தர வரிசையில் ஆப்பிள் நிறுவனம் 24,690 கோடி டாலர் பிராண்டு மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் கூகுள் நிறுவனம் 17,360 கோடி டாலருடனும், மூன்றாவது இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 9,390 கோடி டாலர் பிராண்டு மதிப்புடனும் இடம் பிடித்திருக்கின்றன. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ