Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இஎல்எஸ்எஸ் திட்டத்தில் மனைவி, குழந்தை பெயரில் முதலீடு செய்யலாமா?

  என் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரில் இஎல்எஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் வரிச் சலுகை கிடைக்குமா?

-டி.கலியபெருமாள், கோவை,


என்.சத்தியமூர்த்தி, ரிசர்ச் அனலிஸ்ட், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

‘‘லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு வரிச் சலுகை கணக்கிடுவதுபோல, இஎல்எஸ்எஸ் திட்டத்துக்குக் கணக்கிடப்படாது. வரி செலுத்துபவரின் பெயரில் மட்டுமே செய்யப்படும் இஎல்எஸ்எஸ் முதலீட்டுக்கு வரிச் சலுகை பெற முடியும். அதேநேரத்தில், வரி கணக்கு தாக்கலின்போது யார் பணத்தில் முதலீடு செய்தோம் என்கிற சிக்கல் எழாமல் இருக்க, வரிதாரரின் வங்கிக் கணக்கிலிருந்தே காசோலைகளைக் கொடுத்து முதலீடு செய்வது நல்லது.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ