Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(02.06.2015) காலையில்    இறக்கத்துடன் ஆரம்பித்து மதியம் 3.30  மணியளவில்   இறக்கத்துடன்   நிறைவடைந்தது. 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 660.61     புள்ளிகள் குறைந்து  27,188.38   என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 196.95  புள்ளிகள் குறைந்து  8,236.45 என்ற நிலையில் வர்த்தகமானது.  

சென்செக்ஸில் 811   பங்குகள் ஏற்றத்திலும், 1875   பங்குகள் இறக்கத்திலும்,147     பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 250   பங்குகள் ஏற்றத்திலும், 1166   பங்குகள் இறக்கத்திலும்,42   பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின. தொலை தொடர்பு    மற்றும் பொழுதுபோக்கு   நிறுவனங்களின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.


 

 விலை அதிகரித்த பங்குகள்

ஜீ என்டர்டெயின்  ( 2.25)
லுபின்   ( 0.49)
பார்தி ஏர்டெல்    ( 0.36 )
 


விலை குறைந்த பங்குகள்

ஆக்சிஸ் பேங்க்   (-4.38)

எஸ் பி ஐ   (-4.30)

ஐடீசி (-4.04)

 
2.00 மணி நிலவரம்:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(02.06.2015)   மதியம்  2.00  மணியளவில் இறக்கத்துடன்   வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 481.07  புள்ளிகள் குறைந்து 27,367.92 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 152.65 புள்ளிகள்  குறைந்து  8,280.75  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது . தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.36  % அதிகரித்து   26,788 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.26 % அதிகரித்து    38,343 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 2.01 % அதிகரித்து    3,907 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.24% அதிகரித்து   63.86  ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
லுபின்     ( 1.41%)
ரிலையன்ஸ் ( 0.63% )
ஜீ என்டர்டெயின்    (2.78%)
கெய்ரன் இந்தியா   (0.08 %) 
 
விலை குறைந்த பங்குகள்
பேங்க் ஆப் பரோடா      (-3.84%)
எச் டீ எப் சி   ( -3.50%)
இந்தஸ்இன்ட் பேங்க்     (-3.28%)
ஐ டீ சி    ( -3.19%)
 

 

12.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(02.06.2015)   மதியம் 12.00  மணியளவில் இறக்கத்துடன்   வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 310.22  புள்ளிகள் குறைந்து 27,538.77 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   ஆசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 93.70 புள்ளிகள்  குறைந்து  8,339.70 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.31  % அதிகரித்து   26,775 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.25 % அதிகரித்து    38,338 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.89 % அதிகரித்து    3,864 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.17% அதிகரித்து   63.81  ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்

லுபின்     ( 1.62)
பார்தி ஏர்டெல் ( 0.71 )
ஜீ என்டர்டெயின்    (1.72)
டெக்   மகிந்திரா   (0.40%)
ஐடியா செல்லுலார்  (0.23 %) 
       

விலை குறைந்த பங்குகள்

 

ஹீரோ மோட்டர்கார்ப்     (-3.36 )
எச் டீ எப் சி   ( -2.70)
இந்தஸ்இன்ட் பேங்க்     (-2.60)
ஐ டீ சி    ( - 2.42)

 

விப்ரோ   ( - 2.23)

 

 

10.30 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(02.06.2015)   காலை 10.30  மணியளவில் இறக்கத்துடன்   வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 178.57  புள்ளிகள் குறைந்து 27,670.42 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 52.90  புள்ளிகள்  குறைந்து  8,380.50 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.11  % அதிகரித்து   26,722 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.01 % அதிகரித்து    38,245 ரூபாயாக உள்ளது.
 
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.42 % அதிகரித்து    3,846 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.01% அதிகரித்து   63.71  ரூபாயாக உள்ளது.
விலை அதிகரித்த பங்குகள்
லுபின்     ( 1.41)
பார்தி ஏர்டெல் ( 1.04 )
ஜீ என்டர்டெயின்    (0.67 )
ஐடியா செல்லுலார்   (0.49%)
டிசிஎஸ்  (0.36  %) 
       

விலை குறைந்த பங்குகள்

 

ஹீரோ மோட்டர்கார்ப்     (-2.33 )
ஐடீசி    ( -2.33)
ஏசியன் பெயின்ட்ஸ்    (-1.72)
டாடா பவர்    ( - 1.64)
ஹின்டல்கோ  ( - 1.52)


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ