Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இ - டாக்ஸ் ஃபைலிங்யை வரி துறை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுமா?

  வருமான வரியை இணையம் மூலம் தாக்கல் செய்தபின், பெங்களூரூ வருமான வரி அலுவலகத்துக்கு ஒரு நகலை அனுப்ப வேண்டுமா?

-எம்.நிரஞ்சன்,

 தஞ்சாவூர், எஸ்.சதீஷ்குமார், ஆடிட்டர்.

‘‘வருமான வரியை இணையம் மூலம் தாக்கல் செய்தபின் அந்த நகலை பெங்களூரூவில் உள்ள வரிக் கணக்குப் பரிசீலனை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். வருமான வரி தாக்கல் 

செய்பவரின் ஆதார் அட்டை, பான் அட்டையோடு இணைக்கப்பட்டிருந்தால், அவர் பெங்களூருக்கு வரித் தாக்கல் செய்த படிவத்தை நகலெடுத்து அனுப்பத் தேவையில்லை. அதேபோல், நீங்கள் டிஜிட்டல் கையொப்பத்தைப் பயன்படுத்தி வரி தாக்கல் செய்திருந்தால்,  பெங்களூருவுக்கு நகலை அனுப்பத் தேவையில்லை.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close