Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம்:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(03.06.2015) காலையில்    இறக்கத்துடன் ஆரம்பித்து   மாலை 3.30  மணியளவில்   இறக்கத்துடன்   நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 351.18      புள்ளிகள் குறைந்து  26,837.20 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 101.35   புள்ளிகள் குறைந்து  8,135.10 என்ற நிலையில் வர்த்தகமானது.

சென்செக்ஸில் 607   பங்குகள் ஏற்றத்திலும், 2,126  பங்குகள் இறக்கத்திலும்,121     பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 195    பங்குகள் ஏற்றத்திலும், 1253    பங்குகள் இறக்கத்திலும்,27    பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின. தொலை தொடர்பு    மற்றும் மென்பொருள்    நிறுவனங்களின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.


விலை அதிகரித்த பங்குகள்

ஐடியா செல்லுலார்  ( 1.59 %)
கோல் இந்தியா  ( 0.98 %)
பார்தி ஏர்டெல்    ( 0.62% )
இன்போசிஸ் (0.61%)
பேங்க் ஆப் பரோடா( 0.53%)


விலை குறைந்த பங்குகள்

டாடா பவர்   (-5.60%)

போஸ்ச் (-4.53%)

ஐடீசி   (-4.47%)

ஒ என் ஜி சி  (-3.89%)

கிரேசிம் (-2.73%)

 

2.00 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(03.06.2015)   மதியம்  2.00  மணியளவில் இறக்கத்துடன்   வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  359.91  புள்ளிகள் குறைந்து 26,828.47   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 104.20 புள்ளிகள்  குறைந்து  8,132.25  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.15  % அதிகரித்து   26,890 ரூபாயாக உள்ளது,.
 
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.20 %    குறைந்து  38,370 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.41 % குறைந்து   3,902  ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.28% அதிகரித்து   64.00 ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 

கோல் இந்தியா     ( 1.04%)
என் டி பி சி  ( 0.94% )
    பவர் க்ரிட் கிரிப் (0.46%)
டிசிஎஸ்    (0.48 %)
ஏசியன் பெயின்ட்ஸ் ( 0.37%)
 
       


விலை குறைந்த பங்குகள்
வேதாந்தா   (-3.54 %)
ஐ டீ சி   ( -4.28%)
டாடா பவர்     (-2.80%)
பெல்    ( -2.55% )
எஸ்பிஐ (-3.47%)
 
 
12.00  மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(03.06.2015)   மதியம் 12.00  மணியளவில் இறக்கத்துடன்   வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  266.11   புள்ளிகள் குறைந்து 26,922.27  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 85.90 புள்ளிகள்  குறைந்து  8,150.55  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.18  % அதிகரித்து   26,899 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.21 %    குறைந்து  38,365 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.54 % குறைந்து   3,897  ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.03% அதிகரித்து   63.84 ரூபாயாக உள்ளது.
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 

கோல் இந்தியா     ( 1.21%)
என் டி பி சி  ( 0.76% )
எச் டீ எப் சி    (0.65%)
டிசிஎஸ்    (0.44 %) 
எச் டீ எப் சி பேங்க் ( 0.28%)
 
       
விலை குறைந்த பங்குகள்
 
டாடா மோட்டர்ஸ்      (-4.55 %)
ஐ டீ சி   ( -4.38%)
டாடா பவர்     (-3.46%)
பெல்    ( -2.77% )
எஸ்பிஐ (-2.31%)
 
 
10.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்             26993.51  மாற்றம்  -194.87 
நிஃப்டி                          8172.20  மாற்றம் -64.25 
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.80%
 
 தங்கம் 10 கிராம் ரூ.26,860 மாற்றம் ரூ. +10 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,893.00 மாற்றம்  ரூ. -25.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.79 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
ஏற்றப் பங்குகள்
கோல் இந்தியா 2.14%
விப்ரோ          1.02%
ரிலையன்ஸ் 0.88%
என்டிபிசி          0.72%
பிஹெச்இஎல் 0.64%
 
இறக்கப் பங்குகள்
டாடா மோட்டார்ஸ்  -5.93%
ஐடிசி                   -2.82%
அம்புஜா சிமென்ட்ஸ்  -2.18%
ஐசிஐசிஐ பேங்க்           -2.13%
சன் பார்மா                  -2.09%
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ