Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்பிஐ கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது

ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்ததை தொடர்ந்து , இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( எஸ்பிஐ) கடனுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவிகிதம் குறைத்திருக்கிறது 


9.85 சதவிகிதத்திலிருந்து 9.70 சதவிகிதமாக குறைத்திருந்திருக்கும் இந்த வட்டிக் குறைப்பு ஜூன் 8 முதல் நடைமுறைக்கு வருகிறது
ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை மூன்று தவணைகளில் 0.75 சதவிகிதம் குறைத்திருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இரண்டு தவணைகளில் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.30 சதவிகிதம் குறைத்திருக்கிறது. 

அலஹாபாத் பேங்க் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.30 சதவிகிதம் குறைத்திருக்கிறது. 10.25 சதவிகிதத்திலிருந்து 9.95 சதவிகிதமாக குறைந்திருக்கும் வட்டி குறைப்பு ஜுன் 8 முதல் நடைமுறைக்கு வருகிறது
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close