Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை!

 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(04.06.2015) காலையில்    இறக்கத்துடன் ஆரம்பித்து   மாலை 3.30  மணியளவில்   இறக்கத்துடன்   நிறைவடைந்தது. 
 
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 23.78  புள்ளிகள் குறைந்து  26,813.42   என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 4.45  புள்ளிகள் குறைந்து  8,130.65  என்ற நிலையில் வர்த்தகமானது.
 
                சென்செக்ஸில் 1,273  பங்குகள் ஏற்றத்திலும், 1,383  பங்குகள் இறக்கத்திலும்,164      பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 652    பங்குகள் ஏற்றத்திலும், 734  பங்குகள் இறக்கத்திலும்,70     பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின. வாகன உற்பத்தி மற்றும் மென்பொருள்    நிறுவனங்களின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
பிபிசிஎல்  ( 3.28%)
போஸ்ச்  ( 2.17 %)
ரிலையன்ஸ்    ( 1.82% )
டெக் மகிந்திரா  (1.81%)
கோடக் மகிந்திரா ( 1.42%)
 
விலை குறைந்த பங்குகள்
என் எம் டீ சி  (-4.48%)
பி என் பி  (-3.34%)
டாடா ஸ்டீல்    (-2.59%)
லுபின்  (-2.52%)
வேதாந்தா  (-2.18%)
 
 
2.00 மணி நிலவரம்:
 
இந்திய பங்குச் சந்தைகள் மதியம் 2.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 219.99 புள்ளிகள் குறைந்து 26,617.21 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 56.30 புள்ளிகள் குறைந்து 8,078.80 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.18 % குறைந்து 26,760 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.12 % குறைந்து 37,903 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.29 % குறைந்து 3,814 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.32% அதிகரித்து 64.10 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்
விப்ரோ ( 1.59 %)
பிபிசிஎல் ( 2.32 %)
ஐடியா செல்லுலார் (0.94% )
டெக் மகிந்திரா (1.86 %)
அல்ட்ரா டெக் சிமென்ட் (0.95%)

விலை குறைந்த பங்குகள்

என் எம் டி சி (-5.17% )
பி என் பி ( -3.54 %)
வேதாந்தா (-3.43 %)
டாடா ஸ்டீல் ( -3.15 %)
ஐசிஐசிஐ பேங்க் (-2.67 %)
 
 
12.00 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(04.06.2015) மதியம் 12.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 32.26 புள்ளிகள் குறைந்து 26,804.94 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.60 புள்ளிகள் குறைந்து 8,127.50 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.12 % அதிகரித்து 26,840 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.01 % குறைந்து 37,946 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.03 % அதிகரித்து 3,826 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.45 % அதிகரித்து 64.18 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்
விப்ரோ ( 2.41 %)
பிபிசிஎல் ( 2.10%)
ஐடியா செல்லுலார் (1.80% )
டெக் மகிந்திரா (1.68 %)
போஸ்ச் (1.27%)

விலை குறைந்த பங்குகள்
என் எம் டி சி (-3.74% )
டாடா ஸ்டீல் ( -2.51%)
ஐசிஐசிஐ பேங்க் (-2.43%)
சன் பார்மா ( -1.89%)
டாடா மோட்டர்ஸ் (-1.79%)
 
 
 
 
10.20 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (04.06.2015)   காலை 10.20   மணியளவில் இறக்கத்துடன்   வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 17.50  புள்ளிகள் குறைந்து 26,819.70 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.25  புள்ளிகள்  குறைந்து  8,123.85 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.16  % அதிகரித்து   26,850 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.26% அதிகரித்து    38,048 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.24 % அதிகரித்து    3,834 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.42 % அதிகரித்து   64.17  ரூபாயாக உள்ளது.
 
 
 
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 யுனிடெக் (  5.86%)
போலாரிஸ்  ( 4.64%)
ஐஐ எப் எல்  (4.69% )
டிரண்ட்  (3.28 %)
 
விலை குறைந்த பங்குகள்
நெஸ்லேஇந்த்  (-4.71% )
என் எம் டீ சி    ( -2.81%)
பேங்க் இந்தியா  (-2.71%)
டாடா மோட்டர்ஸ் ( -1.74%)
       
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ