Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ.32 உயர்வு!

 22 காரட் ஆபரண தங்கத்தின் இன்றைய (04.06.2015)விலையானது ஒரு சவரனுக்கு ரூ.32 குறைந்து, சவரன் ரூ. 20,440 என்ற விலைக்கு

விற்பனையாகிறது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலையானது ரூ.2,555க்கு விற்பனையாகிறது. 24 காரட் 10 கிராம் தங்கம் ரூ.27330க்கு விற்பனையாகிறது. 

ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ.315 குறைந்து ரூ.38,275க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது ரூ.41க்கு விற்பனையாகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ