Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாருதி சுஸீகியின் முதல் டீசல் என்ஜின் கார்

 மாருதி சுஸீகி நிறுவனம்  அதிக  மைலேஜ் தருகிற செலிரியோ என்ற டீசல் என்ஜினில் இயங்குகிற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. . இந்தக் காரில் ஒரு லிட்டருக்கு 27.62 கி.மீ தூரம் வரைக்கும் பயணம் செய்யலாம் .

இந்தியாவிலேயே ஒரு லிட்டருக்கு அதிக மைலேஜ் தரக்கூடிய கார் என்ற பெருமையை செலிரியோ பெறுகிறது.


       செவர்லெட்டின் நிறுவனத்தின் பீட் மற்றும் ஹீண்டாய் நிறுவனத்தின் கிரேண்ட் ஐ10 காருக்கும் சந்தையில் போட்டியாக செலிரியோ இருக்கும் என்றும் மற்ற இதே திறனுள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடும் போது செலிரியோவின் விலை மலிவானது என்றும் நிறுவனம் சொல்கிறது. இந்தக் கார் நான்கு மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. டெல்லி ஷோரூமில் 793சிசி திறன் கொண்ட இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ.4.65 லட்சமாகும் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ