Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பஞ்சாப் நேஷனல் பேங்க் வட்டி குறைப்பு

 பஞ்சாப் நேஷனல் பேங்க் தேர்ந்தெடுக்கப்பட்ட சில காலங்களுக்கு உரிய வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு ஜுன் 8 முதல் நடைமுறைக்கு வருகிறது. 


                ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை குறைத்தது . அதன் எதிரொலியாக பஞ்சாப் நேஷனல் பேங்க் உட்பட மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தையும்,வைப்பு நிதிக்கான வட்டி விகித்தத்தையும் குறைத்துள்ளது. 
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் பேங்க் ,தேனா பேங்க், பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க் அடிப்படை வட்டி விகிதங்களை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close