Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிராமப்புறத்தில் வங்கிச் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

   கடந்த 2001 ம் ஆண்டில் கிராமப்புறத்தைச் சேர்ந்த 30.1 சதவிகித மக்கள் மட்டுமே வங்கிச் சேவையை பயன்படுத்தி வந்தனர். 2011 ம் ஆண்டில் 54.4 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது .

 
2001 ம் ஆண்டில் நகர் புறத்தைச் சேர்ந்த 49.5 சதவிகித மக்கள் வங்கிச் சேவையை பயன்படுத்தி வந்தனர். 2011 ம் ஆண்டில் 67.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.
 
பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நிதித் திட்டத்தின் வழியாக வங்கிச் சேவையை பயன்படுத்தபவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ