Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் கேப்பிட்டல் ப்ரொடெக்‌ஷன் ஓரியன்டெட் ஃபண்ட் - சீரிஸ் 8, 1101 டேஸ் பிளான் டி

 என் எஃப் ஓ

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் கேப்பிட்டல் ப்ரொடெக்‌ஷன் ஓரியன்டெட் ஃபண்ட் - சீரிஸ் 8, 1101 டேஸ் பிளான் டி என்கிற புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 
 
இது ஒரு குளோஸ் எண்டெட் ஃபண்ட்.  இதன் ஃபண்ட் மேனேஜர்களாக வினய் ஷர்மா, சாந்தினி குப்தா மற்றும் ராகுல் கோஸ்வாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நிலையான வருமானம் மற்றும் சொத்துகளை உருவாக்குவது இந்த ஃபண்டின் நோக்கமாக இருக்கும் என்று  இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ஃபண்டில் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் முதலீடு செய்யலாம்.  ஜூன் 16 2015 வரை முதலீடு செய்யலாம்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ