Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

 

3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(08.06.2015) காலையில் இறக்கத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 245.40 புள்ளிகள் குறைந்து 26,523.09 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 70.55 புள்ளிகள் குறைந்து 8,044.15 என்ற நிலையில் வர்த்தகமானது
சென்செக்ஸில் 784 பங்குகள் ஏற்றத்திலும், 1,859 பங்குகள் இறக்கத்திலும்,171 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 311 பங்குகள் ஏற்றத்திலும், 1,089 பங்குகள் இறக்கத்திலும்,57 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. தொலை தொடர்பு மற்றும் பொழுது போக்கு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
என் எம் டி சி ( 1.29%)
பஜாஜ் ஆட்டோ ( 1.17 %)
டாடா பவர் ( 1.06% )
ஆக்சிஸ் பேங்க் (0.95%)
பவர் கிரிட் கார்ப் ( 0.86 %)

விலை குறைந்த பங்குகள்
பி என் பி (-3.76%)
வேதாந்தா (-3.15%)
டாடா ஸ்டீல் (-2.84%)
பேங்க் ஆப் பரோடா (-2.78%)
எச் டீ எப் சி (-2.05 %)

 

 

 

12.00 மணி நிலவரம்:

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(08.06.2015) மதியம் 12.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 152.32புள்ளிகள் குறைந்து 26,616.17 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 47.40 புள்ளிகள் குறைந்து 8,067.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.23 % அதிகரித்து 26,782 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.25 % அதிகரித்து 37,103 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.72% அதிகரித்து 3,769 ரூபாயாக உள்ளது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.54 % அதிகரித்து 64.09 ரூபாயாக உள்ளது


விலை அதிகரித்த பங்குகள்
கோல் இந்தியா ( 1.79%)
ஜீ என்டர்டெயின் ( 1.23%)
டாடா பவர் ( 0.99 %)
ஆக்சிஸ் பேங்க் (0.90% )
பஜாஜ் ஆட்டோ (1.34 %)

விலை குறைந்த பங்குகள்
பாங்க் ஆப் பரோடா (-2.93% )
வேதாந்தா ( -2.57%)
பிஎன்பி (-3.44%)
சிப்லா ( -1.69%)
டாடா மோட்டர்ஸ் (-2.39%)

 

10.00 மணி நிலவரம்:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(08.06.2015) காலை 10.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 123.46 புள்ளிகள் குறைந்து 26,645.03 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 39.50 புள்ளிகள் குறைந்து 8,075.20 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது . தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.21 % அதிகரித்து 26,777 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.25 % அதிகரித்து 37,103 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.69 % அதிகரித்து 3,768 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.50 % அதிகரித்து 64.07 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்:
கோல் இந்தியா ( 1.79%)
டாடா பவர் ( 1.27 %)
லார்சன் (0.82% )
பஜாஜ் ஆட்டோ (0.71 %)
டாகடர் ரெட்டிஸ் லேப்ஸ் (0.62 %)

விலை குறைந்த பங்குகள்:
பாங்க் ஆப் பரோடா (-2.50% )
இந்தஸ்இந்த் பேங்க் ( -2.48%)
பிஎன்பி (-1.95%)
சிப்லா ( -1.51%)
டாடா மோட்டர்ஸ் (-1.57%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ