Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சன் டிவி பங்கு 25 % சரிவு!

 சன் டிவி பங்கின் விலை சுமார் 25 சதவிகிதம் சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மத்திய உள்துறை அமைச்சகம் சன் டிவி குழுமத்தின் 33 சேனல்களுக்கான  உரிமத்தை புதுப்பிக்க

மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்துக்கு வழங்கி உள்ள லைசென்ஸ் ரத்தாக வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக சன் டிவி பங்கின் விலை இன்று சுமார் 25 சதவிகிதம் சரிந்து  இன்று காலை 10.30 மணியளவில் ரூ. 264.80க்கு வர்த்தகமானது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close