Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரியல் எஸ்டேட்

கிரெடாய் சென்னை ரியல் எஸ்டேட் கண்காட்சி : நடிகை தமன்னா தொடங்கி வைத்தார்...
கிரெடாய் சென்னை ரியல் எஸ்டேட் கண்காட்சி : நடிகை தமன்னா தொடங்கி வைத்தார்...

கிரெடாய் - சென்னை அமைப்பின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் ஃபேர்ப்ரோ 2017 கண்காட்சி தொடக்க விழாவில் பேசும் போது, “இந்த ஆண்டு இக்கண்காட்சிக்கு அதிக எண்ணிக்கையில் மனை, வீடு தேடுபவர்கள் ஆர்வத்தோடு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் மத்தியிலும் பெரிய அவில் எதிர்பார்ப்பும், உற்சாகமும் காணப்படுகிறது" என்று கூறினார். தொடக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய ஃபேர்புரோ நிகழ்வின் அமைப்பாளர். அனந்த், “குடியிருப்புகளை வாங்க விரும்புபவர்கள் மத்தியில் ஒரு நேர்மறையான உணர்வு இருப்பதை நாங்கள் காண்கிறோம். அத்துடன், வாடிக்கையாளர்களின் மாறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சென்னை மாநகரம் முழுவதிலும் வெவ்வேறு வகையிலான பல்வேறு திட்டங்களை ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் உருவாக்கி இக்கண்காட்சியில் இடம்பெற செய்திருக்கிறார்கள்." என்றார்.

Advertisement
சென்னையில் அதிகரித்த வீடுகள் விற்பனை..!
சென்னையில் அதிகரித்த வீடுகள் விற்பனை..!
வீட்டு கடன் : தேவையான ஆவணங்கள்!
வீட்டு கடன் : தேவையான ஆவணங்கள்!
கட்டுமான பொருட்கள் விலை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கூலி விவரம்
கட்டுமான பொருட்கள் விலை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கூலி விவரம்
மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நகரம்: சென்னை 4-ம் இடம்!
மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நகரம்: சென்னை 4-ம் இடம்!
திருவண்ணாமலை ஸ்பாட் ரேட் நிலவரம்!
திருவண்ணாமலை ஸ்பாட் ரேட் நிலவரம்!
அபார்ட்மென்ட் அட்டா : அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு..!
அபார்ட்மென்ட் அட்டா : அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு..!
கட்டுமானப் பொருள்கள்  சென்னை விலை விவரம்
கட்டுமானப் பொருள்கள் சென்னை விலை விவரம்
முன்னணியில் 50 இடங்கள்... அதில் மூன்று சென்னை ஏரியா!
முன்னணியில் 50 இடங்கள்... அதில் மூன்று சென்னை ஏரியா!
Advertisement
கட்டுமான பொருட்கள் விலை / கட்டுமான தொழிலாளர்கள் கூலி விவரம் ( ரூ)
கட்டுமான பொருட்கள் விலை / கட்டுமான தொழிலாளர்கள் கூலி விவரம் ( ரூ)
கிரெடாய் ஃபேர்ப்ரோ 2015 ரியல் எஸ்டேட் கண்காட்சி
கிரெடாய் ஃபேர்ப்ரோ 2015 ரியல் எஸ்டேட் கண்காட்சி
சென்னை ரியல் எஸ்டேட்: 2014-ல் புதிய ஃபிளாட் திட்டங்கள் 25% குறைவு..
சென்னை ரியல் எஸ்டேட்: 2014-ல் புதிய ஃபிளாட் திட்டங்கள் 25% குறைவு..
கட்டுமான பொருட்கள் விலை  விவரம்
கட்டுமான பொருட்கள் விலை விவரம்
சென்னை ரியல் எஸ்டேட்: ஹாட் ஏரியாக்கள்
சென்னை ரியல் எஸ்டேட்: ஹாட் ஏரியாக்கள்
இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம்  சென்னையில் சொத்து  கண்காட்சி
இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் சென்னையில் சொத்து கண்காட்சி
கட்டுமான பொருட்கள் விலை / கட்டுமான தொழிலாளர்கள் கூலி விவரம் ( ரூ)
கட்டுமான பொருட்கள் விலை / கட்டுமான தொழிலாளர்கள் கூலி விவரம் ( ரூ)
ஒரு வாரத்தில் ரியாலிட்டி குறியீடு 10 %அதிகரிப்பு.
ஒரு வாரத்தில் ரியாலிட்டி குறியீடு 10 %அதிகரிப்பு.
 ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?
ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?
 ரியல் எஸ்டேட் ஒற்றை சாளர அனுமதி: ஆலோசனை வேகமாக நடப்பதாக வெங்கய்யா நாயுடு தகவல்
ரியல் எஸ்டேட் ஒற்றை சாளர அனுமதி: ஆலோசனை வேகமாக நடப்பதாக வெங்கய்யா நாயுடு தகவல்
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close