Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் 2017

வளர்ச்சி சார்ந்த பட்ஜெட் - டாக்டர் ஏ. சக்திவேல், ஃபியோ,  சேர்மன், தென் மண்டலம்

உள்கட்டமைப்பு துறையில் தனியார் முதலீடுகள் குறைந்துள்ள நிலையில், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான அரசு முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது மத்திய அரசு சரியான திசையில் பயணிப்பதாக இருக்கிறது. பட்ஜெட்டில் ரூ. 3.96 லட்சம் கோடிகள் ஒதுக்கீடு உடன் அறிமுகப்படுத்தப்பட இருக்கும், 'வர்த்தக உள்கட்டமைப்பு ஏற்றுமதி திட்டத்தை (Trade infrastructure Export Scheme) வரவேற்கிறோம். இன்றைய நிலையில் சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கூடுதலாக 7 சதவிகித அளவுக்கு செலவிடும் நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில், வர்த்தக உள்கட்டமைபு ஏற்றுமதி திட்டம், இந்திய ஏற்றுமதியாளர்கள் சர்வதேச அளவில் போட்டியிட உதவியாக இருக்கும். விளை பொருட்களை சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல் தொடங்கி விவசாயத்துகான உள்கட்டமைப்பை மேம்படுத்த இருப்பது, வேளாண் துறை வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு இது உதவியாக அமையும்

Advertisement
மத்திய பட்ஜெட் 2017-18- ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்

பட்ஜெட் 2017-18 பங்குச் சந்தைக்கு சாதகமான விஷயங்கள்.

அசையா சொத்து நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பு காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு

 பட்ஜெட் 2017 -18 கிராமப் புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்

பட்ஜெட் 2017- லைவ் அப்டேட்ஸ்
பட்ஜெட் 2017- லைவ் அப்டேட்ஸ்
பட்ஜெட் 2017 எதிர்பார்ப்பு : அனைவருக்கும் வீட்டு வசதி ..!

பட்ஜெட் எதிர்பார்ப்பு - என்ன சொல்கிறார்கள் தோல் தொழில்துறையினர்?

பட்ஜெட் எதிர்பார்ப்பு- டெக்ஸ்டைல் துறையினர் என்ன சொல்கிறார்கள்?
பட்ஜெட் எதிர்பார்ப்பு- டெக்ஸ்டைல் துறையினர் என்ன சொல்கிறார்கள்?
Advertisement
பட்ஜெட் எதிர்பார்ப்பு - என்ன சொல்கிறார்கள் சிறு, குறு தொழில்துறையினர்?

2017 பட்ஜெட் - ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்புகள் ..!

2017  பட்ஜெட் - ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு ..!

பட்ஜெட் 2017-18-ல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு சலுகைகள் -  கர்நாடகா முதலமைச்சர்

பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்புகள்

பட்ஜெட் 2017:  நிறுவன  வரி குறைக்கப்படுகிறது..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன. 31– ல் தொடக்கம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பட்ஜெட் 2017  பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிதி அமைச்சகம்..!

 மத்திய பட்ஜெட் 2017-18 : பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்

 பட்ஜெட் எதிர்பார்ப்பு - பிளாட் ஆக முடிந்த சந்தை!