'# புதுவை முதலமைச்சர் ரங்கசாமி ராஜினாமா # ஆயிரம் சதுர அடி குறைவாக வீடு கட்டுவோருக்கு 400 மூட்டை சலுகை விலை சிமெண்ட்: முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு # தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை: தா.பாண்டியன் # ஒகேனக்கல் விவகாரம்: தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பி.ஜே.பி. ஆதரவு கொடுக்கும்: திருநாவுக்கரசர் பேட்டி # என்னை கெட்டவனாக சித்தரிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்: விஜயகாந்த் பேச்சு # ஜார்கண்ட் முதலமைச்சராக சிபுசோரன் பதவியேற்றார் # இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று 3&1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது #'

1. விகடன் பிரசுரங்களை பெறுவது எப்படி?

இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

நீங்கள் புத்தகத்தின் பிரிவை (Category) தேர்ந்தெடுக்கவும்.

பின்னர், நீங்கள் பெற விரும்பும் புத்தகத்தை தேர்ந்தெடுத்து Add to CART-ஐ க்ளிக் செய்யவும்.

இதேபோல் பிற விகடன் பிரசுரங்களையும் Add to CARTல் சேமிக்கலாம்.

அடுத்து, வியூகார்ட் (View Cart)-ஐ க்ளிக் செய்யவும்.

அடுத்து வரும் பக்கத்தில், நீங்கள் உள்நாடு அல்லது வெளிநாட்டில் புத்தகத்தை பெறுபவரா என்பதை தேர்வு செய்தபிறகு Checkout பொத்தானை அழுத்தவும்.

பின்னர் தெரியும் பக்கத்தில், உங்களது யூசர் ஐ.டி., கடவுச் சொல்லை கொடுத்து லாகிங் செய்யவும்.

அடுத்துவரும் பக்கத்தில் Billing Address, Shipping Address-ஐ முழுமையாக பூர்த்தி செய்யவும். பின்னர் Submit பொத்தானை சொடுக்கவும்.

வங்கியில் பணம் கட்டும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். பணம் கட்டி முடித்தவுடன், நீங்கள் ஆர்டர் செய்த விகடன் பிரசுர புத்தகத்தின் ஆர்டர் எண் தெரியும். இதே விவரம் உங்களுக்கு ஈ-மெயில் மூலமாகவும் தெரிவிக்கப்படும்.

2. எப்போது ஆர்டர் செய்த புத்தகங்கள் கிடைக்கும்?

இந்திய வாசகர்களுக்கு 3 வாரத்திற்குள்ளும், வெளிநாட்டு வாசகர்களுக்கு 4 வாரத்திற்குள்ளும் ஆர்டர் செய்த விகடன் பிரசுர புத்தகங்கள் கிடைக்கும்.

3. விகடன் பிரசுர புத்தகங்களைப் பெற வேறெந்த முறையில் பணம் கட்ட முடியும்?

இந்தியாவுக்குள் புத்தகங்களை பதிவுத் தபால்/கூரியர் மூலம் பெற விரும்புவோர், புத்தகங்களின் விலையுடன்- ஒரு புத்தகம் என்றால் ரூபாய் 20-ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக ரூபாய் 10-ம் சேர்த்து ‘விகடன் மீடியா சர்வீஸஸ்’ என்ற பெயருக்கு Demand Draft/ அல்லது Money order ஆகியவற்றை பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்.

VIKATAN MEDIA SERVICES,
757, ANNA SALAI,
CHENNAI - 600 002
TAMILNADU
INDIA
TELEPHONE: 044 - 42634283/ 42634284

வெளிநாடுகளில் இருந்து புத்தகங்களை வாங்க விரும்புவோர் ஆன்லைனில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களின் விலைக்கு Demand Draft எடுத்து மேலே குறிப்பிட்டுள்ள VIKATAN MEDIA SERVICES முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

* காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. * புத்தகங்களை வி.பி.பி. மூலம் அனுப்ப இயலாது. பதிவுத் தபால்/ கூரியரில் மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.

5. தொடர்புக்கு:

பேமெண்ட்ஸ் (Payments) தொடர்பான கேள்விகளுக்கு: payments@vikatan.com

விகடன் பிரசுரம் தொடர்பான கேள்விகளுக்கு: pubonline@vikatan.com