Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாழ்த்துங்களேன்!

11.4.17 முதல் 24.4.17 வரை கீழ்க்காணும் இனிய வைபவத்தைக் கொண்டாட இருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பிறந்தநாள்:

பி.பிரபா, சென்னை-77
எஸ்.ஸ்ரீராம், அரக்கோணம்
எஸ்.யுவராஜ், சென்னை -18
மோகனா கோபால், கோவை
டி.என்.பாலசுப்ரமணியன், சென்னை -33
மோகன் பூங்கொடி, தர்மபுரி
பாஸ்கர சேதுபதி, விருதுநகர்
அ.சித்ரா, பாண்டிச்சேரி
எம்.ஜி.ரிதன்யா, கோவை
ஹரிஹர சுப்ரமணியன், நெல்லை
எஸ்.ரேணுகா, மாரியம்மன்கோவில்
சுகில் நதானியா, மதுரை
எம்.சந்தியா, நத்தக்காடையூர்
நம்பிராஜன், திருச்சி
சங்கீதா, பெங்களூரு
ஜி.சூரியகுமார், கோவை
நரசிம்மன், பெங்களூரு
பாலபாரதி, பெருந்துறை
பி.பவானி, பெங்களூரு -35
ஆனந்தவல்லி, திருப்பூர்
அ.கிரித்திக், சேலம்
வி.அருண்பார்த்திவ், சேலம்
எம்.விஸ்வநாதன், தஞ்சை
சூரியநாராயணன், சென்னை - 59
ரம்யா குமரேசன், கோவை
எஸ்.ரமேஷ், பெங்களூரு -79
சதிஷ்குமார், திருச்சி - 17
பா.ராமகிருஷ்ணன், சென்னை -40
எஸ்.பிரசன்னா, திருச்சி - 17
யெஷ்வந்தி, நாகர்கோவில்
அப்பாத்துரை, கரூர்
வெங்கடேஷ் ஆனந்த், மதுரை -9
இரா.பாஸ்கரன், சென்னை
வி.பாலகிருஷ்ணன், செகந்தராபாத்
வேணுகோபால், புதுவை
சரவணன், சேலம் -3
கே.பாலகிருஷ்ணன், சென்னை - 82

மணநாள்:

எஸ்.ஜெகந்நாதன் தம்பதியர், திருச்சி
ஹரிஹரன் - தெய்வநாயகி, நெல்லை
ஆர்.கெளதமன் - வனஜா, கும்பகோணம்
ஆர்.கருப்பையா - கலாமணி, கோவை

சஷ்டியப்தப் பூர்த்தி

ந.நாகசுப்பிரமணியன் - கோமதி,
மதிரை-10

இனிய நாள்: ---------------------------------------------
(நீங்கள் சந்திக்கவுள்ள இனிய நாள் குறித்த விவரம்)
பெயர்: ----------------------------------------------------
நட்சத்திரம்:------------------------------------------------
முகவரி: -------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------
இ.மெயில்: --------------------------------------------தொலைபேசி: ---------------------------------------------


அடுத்து 25.4.17 முதல் 8.5.17 வரை வரையிலுமான பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி: `சக்தி விகடன்' வாழ்த்துங்களேன் பகுதி, 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

அனுப்பவேண்டிய கடைசி தேதி: 19.4.17

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
காவியப் புதிர்
அன்பார்ந்த வாசகர்களே!
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close