• உத்தரகாண்டில் தவிக்கும் தமிழர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள்: ஜெயலலிதா
  • உணவு, கழிப்பறையுடன் கிளாசிக் பேருந்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
  • கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி
  • மோசமான வானிலை : உத்தரகாண்டில் மீட்பு பணி மீண்டும் நிறுத்தம்
  • தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு
  • பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு
  • அத்வானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு: மோடி குறித்து பேச்சு
  • எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல்
  • 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு
  • ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு?
20 June, 2013
வானம் தொடுவோம்!
வானம் தொடுவோம்! தொழிலதிபர் ஒருவரும் அவரது மனைவியும் தங்கள் மகளை அழைத்துக்கொண்டு புனித யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். வழியில் சிவன் கோயில் ஒன்றைப் பார்த்த அந்தத் தொழிலதிபர், சிவபெருமானை அர்ச்சிக்க கொஞ்சம் வில்வ இலைகளும், ஊமத்தம்பூவும் வாங்கிக்கொண்டு வந்தார். அங்கே தரிசனம் முடித்த பிறகு, மூவரும் ஒரு விஷ்ணு கோயிலுக்குப் போனார்கள். 'விஷ்ணுவுக்குக் கொஞ்சம் துளசி வாங்கிக்கொண்டு போவோம்!' என்றாள் அம்மா. அப்படியே செய்தனர். அடுத்ததாக, அவர்கள் ஒரு காளி கோயிலுக்குப் போனார்கள். மகளிடம் வேப்பிலையும், எலுமிச்சம் பழமும் சமர்ப்பிக்கச் சொன்னார் தந்தை. மகளும் அவ்வாறே செய்தாள். தொடர்ந்து, அவர்கள் ஓர் ஆஞ்சநேயர் கோயிலை அடைந்தார்கள். அங்கே, நல்லெண்ணெய் வாங்கி வந்து வைத்துத் தொழுவதே முறை என்றாள் அம்மா. தந்தையும் அப்படியே செய்தார். மகளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. 'அப்பா, நீங்கள்தான் எல்லாக் கடவுளும் ஒன்று என்று சொன்னீர்களே? பின்னே, எதற்காக ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு பொருளை வாங்கி வந்து அர்ச்சிக்கிறீர்கள்?'. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

சக்தி விகடன்ல் ஏன் பிர மத கோவில் எடம் பெர வில்லை. தயவு செயயுஙகல்.

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 15 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook