ஞானப் பொக்கிஷம்!
ஞானப் பொக்கிஷம்! துணி துவைக்க இயந்திரம், மாவு அரைக்க இயந்திரம், சட்டினி அரைக்க இயந்திரம், சமைக்க இயந்திரம், வீட்டைக் கூட்டிப் பெருக்க இயந்திரம், கணக்கு வழக்குகளைக் கூட்டிப் பெருக்கவும் இயந்திரம்,  இருந்த இடத்திலேயே நடைபயில இயந்திரம்... இப்படி எல்லாமே இயந்திரமயமாகிவிட்டது. முன்பு, மனிதர்கள் செய்த வேலைகளை எல்லாம் இயந்திரங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அது சரி! பிறகு, மனிதர்கள் எல்லாம் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்? கையில் எடுத்த ரிமோட்டைக் கீழேயே வைக்காமல் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ரிமோட் (remote) என்ற வார்த்தைக்கு நீ...ண்டதூரம், தொலைதூரம் என்பது பொருள். 'ரிமோட் ஏரியா! ரிமோட்ல இருக்கு அந்த ஊர்’ என்றெல்லாம் சொல் வோம் இல்லையா? அப்படித்தான் இதுவும்! இந்த 'ரிமோட்’டை என்றைக்கு நாம் தொட்டோமோ, அன்றே நல்லவை எல்லாம் நம்மிடம் இருந்து 'ரிமோட்’டில் போய்விட்டன. எல்லா வேலைகளை யும் இயந்திரங்களிடம் சுமத்திவிட்டு, இயந்திரத்தின் (தொலைக்காட்சி) முன்னால் தவம் செய்துகொண்டிருப்பதால்... நம்மையும் இயந்திரங்கள் பார்க்கின்றன. எப்படி? ஸ்கேனிங், இ.சி.ஜி., எக்ஸ்-ரே,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 4

where we can get this book

இது போன்ற நூல்களை ஒழுங்கான நல்ல விளக்கத்தோடு பொதுமக்களுக்கு அருள வேண்டும்...

Good message and keep doing it

முழு நூலையும் எங்களுக்கு சொல்லி தாருங்கள். தொடராக எதிர்பார்க்கிறோம். நன்றி.

Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 15 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook