• காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி
  • சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு
  • கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்
  • தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம்
  • குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
  • லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது
  • கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்
21 May, 2013
  • Bookmark
  • Print
ரிஷபம்
ரிஷபம் தன்மானமும் தளராத மனமும் கொண்டவர் நீங்கள். ராசிநாதன் சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப் பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும், சேமிக்க முடியாத படி செலவுகளும் இருக்கும். ஜன்ம குரு நீடிப்பதால் உங்கள் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். 15-ஆம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகி 2-ல் அமர் வதால் பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ல் அமர்வதால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். அரசியல்வாதிகள், தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்வது நல்லது. கன்னிப் பெண்களுக்கு, முடிவுகள் எடுப்பதில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்து செல்லும். பெற்றோர் ஒத்தாசையாக இருப்பார்கள்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 26 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook