கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! இந்த உலகிலேயே மிகப்பெரிய பொய்யைச் சொல்லி, உலகத்து மக்களை நம்ப வைத்தவன் யார் தெரியுமா? வேறு யார்? சாட்ஷாத் கண்ணபிரான்தான். அடேங்கப்பா... இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும், உண்மையைப் பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் எடுத்துரைப்பதில் வல்லவனாயிற்றே அவன்! சகாதேவன் ஜாதக சாஸ்திரத்தை அறிந்தவன் என்பதால், துரியோதனன் அவனிடம் வந்து, 'யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீதான் தேதி குறித்துக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டான். அமாவாசை நாளைக் குறித்துக் கொடுத்து, 'வெற்றி உங்களுக்கே!’ என்றான் சகாதேவன். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு வந்ததே கடும் கோபம்..! ''துரியோதனன், நம்மிடம் போர் செய்வதற்காகத்தான் தேதி குறிக்கச் சொல்கிறான். நம்மை வெல்வதற்காகத்தான் நல்ல நாள் பார்த்து தரச் சொல்லிக் கேட்டிருக்கிறான். அப்படியிருக்கும்போது, எப்படித் தேதி குறித்துக் கொடுக்கலாம் நீ? சரி... அந்தத் தேதி பொய்யான நாள்தானே?! தப்பான நேரத்தைத்தானே குறித்துக் கொடுத்தாய்?'' என்று கண்ணபிரான். . .
I beg to differ slightly over here. It is not the name, if you study it closely, Krishan helped those people who followed his preaches. Sahadev followed his preaching by giving away the right time for the war, without thinking about the outcome. Whether you his name or not, but follow his preaching. Without following telling his name alone will not help
COMMENT(S): 6
very amazing krishnan sir thank you
I beg to differ slightly over here. It is not the name, if you study it closely, Krishan helped those people who followed his preaches. Sahadev followed his preaching by giving away the right time for the war, without thinking about the outcome. Whether you his name or not, but follow his preaching. Without following telling his name alone will not help
SARVAM SRI KRISHNAPRANAMASTHU !
குழல் இனிது..
அருமை
REALLY SUPER .... VERY HAPPY TO READ