• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
23 May, 2013
  • Bookmark
  • Print
வாசகர் தகவல்கள்
வாசகர் தகவல்கள்தெய்வப் பிரசாதங்கள்! திருக்கதைகள், விருட்சங்கள், தீர்த்தங்கள் மட்டுமின்றி சில திருத்தலங்களின் தெய்வப் பிரசாதங்களுக்கும் தனிச்சிறப்பு உண்டு.  ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் அக்கார அடிசில் பிரசாதம்! மதுரை கள்ளழகர் கோயிலில், ஸ்வாமிக்கு தோசை நைவேத்தியம் செய்வார்கள். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் உள்ள திருத்தலம் ஸ்ரீமுஷ்ணம். ஸ்யம்வக்த திருத்தலங்களில் ஒன்றான இங்கு, ஸ்ரீபூவராக மூர்த்தியாக அருள்கிறார் பகவான். வராக அவதாரத்தினராக அருளும் இந்த ஸ்வாமிக்கு கோரைக்கிழங்கு பிரசாதம் சமர்ப்பிக்கிறார்கள். அருள்மிகு உப்பிலியப்பன் கோயிலில் ஸ்வாமிக்கு உப்பில்லாத பதார்த்தங்களே நைவேத்தியம் ஆகின்றன! நாகை மாவட்டம்- ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலில் அருளும் ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமிக்கு தினைமாவு, அப்பம், லட்டு ஆகியவற்றைச் சமர்ப்பிக்கிறார்கள். திருவாருர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமிக்கு புளியோதரை, பொங்கல், தேன்குழல் பிரசாதம்! - ந.க.பரமசிவம், சென்னை-7 அரச மரமும் அற்புதத் தீர்த்தமும்! ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள திருத் தலம் திருப்புல்லாணி. இங்கு, அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயிலில், இரண்டாம் பிராகாரத்தில், தாயார் சந்நிதிக்கு அருகில் ஓர் அரச. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 17 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook