• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
  • Bookmark
  • Print
வளம் பெருகும் திருநாள்!
வளம் பெருகும் திருநாள்! அட்சய (அக்ஷய) என்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்று பொருள். சித்திரை மாதம் அமாவாசை கழிந்து 3-ஆம் நாள் வருவது அட்சய திருதியை. இந்தத் திருநாளில் துவங்கப்படும் சுப காரியங்களும், முதலீடுகளும் நல்லதொரு விளை வைக் காணும் என்பது நம்பிக்கை. நாலு யுகங்களில் முதல் யுகமான சத்ய யுகத்தின் முதல் நாள் அட்சய திருதியை என்கின்றன ஞான நூல்கள். புராண முனிவராம் வேத வியாசர், விநாயகரின் துணையுடன் மகாபாரதம் எழுதத் துவங்கியதும் இந்தத் திருநாளில்தான். பகீரதன் பிரயத்தனத்தால் கங்கை பூமிக்கு வந்ததும் அக்ஷய திருதியை அன்றுதான். அரக்கர்களாகிய சும்ப- நிசும்பனை அம்பாள் வதம் செய்ததும் அட்சய திருதியை தினத்தில்தான். ஸ்ரீபரசுராம அவதாரம் நிகழ்ந்தது அட்சய திருதியை அன்றே. தன்னுடைய நண்பன் குசேலனுக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா குபேர சம்பத்து அருளியதும் அட்சய திருதியையில்தான். அடுத்த பிறவியில் குசேலன் குஷாவந்தி தேசத்தின் மன்னரானார். ஜைன மதத்தைச் சேர்ந்த முதல் தீர்த்தங்கர். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 01 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook