• தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு
  • பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா
  • ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ
  • ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது
  • மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்
  • தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
22 May, 2013
  • Bookmark
  • Print
‘பூஜை முடிஞ்சுது... வேலையும் கிடைச்சுது!’
‘பூஜை முடிஞ்சுது... வேலையும் கிடைச்சுது!’ சக்தி விகடன் மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, வேலூர் மாவட்டம், பொன்னை-ஓட்டனேரி ஸ்ரீநவசித்தி சுயம்பு விநாயகர் கோயிலில் நடைபெற்றது. சக்தி விகடனின் 85-வது திருவிளக்கு பூஜை இது! சென்னை, திருவள்ளூர், திருத்தணி எனப் பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற வாசகிகள் கலந்துகொண்டனர். ''சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல கலந்துக்கறது இதுதான் முதல் முறை. சமீப காலமா மனசுல ஏதோவொரு சோகம் அழுத்திக்கிட்டே இருந்துச்சு. பூஜையில கலந்துக் கிட்டதுல, அந்த சோகம் மொத்தமும் காணாமப் போயிருச்சு'' என்றார் வேலூர் பங்களாதெரு வாசகி சித்ரா. ''படிப்பு முடிச்சு ரெண்டு வருஷமாச்சு. ஆனா நல்லதா ஒரு வேலை கிடைக்கலை. இந்த ஏழ்மையிலேருந்து எப்ப விடுதலை கிடைக்கும்னு நினைச்சு வேண்டாத நாள் இல்லை. சக்தி விகடன் நடத்தற பூஜைன்னதும் கலந்துக்கிட்டேன். பூஜை முடிஞ்சதும் வீட்லேருந்து அம்மா போன் பண்ணி, 'உனக்கு அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 15 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook