மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவு கேட்கிறது தேமுதிக
ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்புஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
வாசகர் தகவல்கள் கீதையின் சக்தி! அந்த ஆஸ்ரமத்தின் மத்தியில் ஒரு பெரிய மேஜையின்மீது பகவத் கீதை நூல் வைக்கப்பட்டு இருந்தது. காலை முதல் மாலை வரை ஏராளமான பேர் ஆஸ்ரமத்துக்கு வந்து சென்றனர். மாலையில் ஆஸ்ரமத்தை மூடிய சிஷ்யன், மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த பகவத்கீதை நூலை எடுத்துக்கொண்டு நேராக குருவிடம் வந்தான். 'குருவே! யாருமே இந்த நூலைப் படிப்பதற்காக எடுக்கவில்லை' என்றான், சிஷ்யன். 'எப்படிச் சொல்கிறாய்?' - குரு கேட்டார். 'இந்த நூலினுள் ஒரு தங்கக்காசு வைத்திருந்தேன். அது அப்படியே இருக்கிறது. அதனால், இதை யாரும் புரட்டக்கூட செய்யவில்லை என்பது தெரிகிறது' என்றான் சிஷ்யன். குரு அமைதியாகவே பதில் சொன்னார்; 'கீதை படிப்பவர்கள் திருடமாட்டார்கள். அப்படியரு எண்ணம்கூட வராது!' கீதையின் உயர்வை புரிந்துகொண்டான் சிஷ்யன். - ஆர்.பிரசன்னா, ஹூப்ளி. . . .
Yes, I was taken to Ananthamangalam by my friend's mother before I came to UK. She told me that I will pass my exams if I make my specific worship there. They are the trustees of the temple- if they tell this, it is true- so is my case.The moorthy is about 3 feet made of brass- but powerful.
COMMENT(S): 1