திருப்பட்டூர் அற்புதங்கள்! 'கர்ணன் வீடு எங்கே இருக்குன்னு கேட்டதுக்கு, 'அதோ... அங்கே இருக்கு’ன்னு சுட்டுவிரல் நீட்டிச் சொன்னவருக்கே மோட்சம் கிடைச்சுதாமே?! அதுமாதிரிதான், ஏக்கமும் துக்கமுமா இருக்கறவங்களுக்கும் கேக்கறவங்களுக்கும் நான் வழிகாட்டுற இடம், திருப்பட்டூர். அப்படிச் சொல்றதில் எனக்குக் கிடைக்கிற ஆத்மதிருப்திக்கும் மனநிறைவுக்கும் ஈடு இணையே கிடையாது!'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் பார்கவி. அமெரிக்காவில் இருந்தவர், தற்போது சென்னை- பெரம்பூர் பகுதியில் வசித்து வருகிறார். பார்கவி மற்றும் அவரின் கணவர் ஐயப்பன் ஆகியோருக்குக் கண்கண்ட தெய்வம், இஷ்ட தெய்வம், குலதெய்வம் எல்லாமே இப்போது திருப்பட்டூர் பிரம்மாதான்! ''திருமணமாகி அஞ்சு வருஷமா குழந்தை இல்லைங்கற குறையைத் தவிர வேற எந்தக் குறையும் இல்லை. ஆனா, அத்தனைச் செல்வங்கள் இருந்தும், குழந்தை இல்லாத நிலைங்கறது மிகப் பெரிய கொடுமை, இல்லியா? கணவருக்கு அமெரிக்காவில் வேலைன்னு அங்கே போயாச்சு. ஆனா, அள்ளிக் கொஞ்சுறதுக்கு ஒரு வாரிசு இல்லையேங்கற கவலைலயும் துக்கத்துலயும், எனக்கு அந்தப் படாடோப வாழ்க்கையும், அமெரிக்காவும் ரொம்பவே. . .
''பிரம்மா கோயில்கொண்டிருக்கிற தலத்துல பிரம்மோத்ஸவம் நடக்கறது ரொம்பவே விசேஷம்! அதுலயும் குறிப்பா, நம் தலையெழுத்தையே திருத்தி மாற்றி அருளும் இந்தத் தலத்து பிரம்மோத்ஸவத்துல கலந்துக்கிட்டு தரிசனம் பண்ணினா, நம் பாவங்கள் மொத்தமும் விலகி, புண்ணியங்கள் பெருகும்" --அருமையான தகவல்களை கொடுத்த திரு.ராம்ஜி மற்றும் பாலா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் – Sai senthil
இறையருள் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு பக்தர்களின் குறைகளை போக்கும் இத்தலம் பற்றிய தொடர் அற்புதம் எந்த ஒரு சுப காரியங்கள்..தொழில் தொடக்கம் இவற்றிற்கு முன்பு இக்கோவிலுக்கும்.கற்பக விநாயகர் பிள்ளையார் பட்டி கோவிலுக்கும் குணசீலம் ஆலயத்திற்கும் சென்று வழிபட்டால் எல்லாம் அற்புதமாக நிறைவேறும்
COMMENT(S): 3

அருமையான தகவல்கள்.