• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்! 'சின்ன வயசுலேருந்தே ஆன்மிகத்துலயும் அரசியல்லயும் ரொம்பவே ஈடுபாடு உண்டு எனக்கு. கோயிலுக்குப் போறதும், வீட்ல பூஜை பண்றதும், பண்டிகை- திருவிழான்னா உறவுகளைக் கூட்டி உற்சாகமா கொண்டாடறதுமா இருக்கிறவ நான். தொடர்ந்து எங்க கிராமத்துல நான் நல்ல பேர் எடுத்திருந்தாலும், அரசியல்ல மட்டும் ஜெயிக்க முடியாமல் ஒரு வெற்றிடம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அந்த வெற்றிடத்தை நிரப்பி, எனக்கும் என் குடும்பத்துக்கும் வெற்றியைத் தந்தது திருப்பட்டூர் பிரம்மாதான்!'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் செல்வமணி கந்தசாமி. கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவில் உள்ளது இறையூர் எனும் கிராமம். இந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிறார் செல்வமணி. ''படைப்புத் தொழிலையே இழந்துட்டுத் தவிச்ச பிரம்மா வுக்கு திரும்பவும் வரம் தந்து, இழந்த பதவியைத் தந்தார் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர். அந்த பிரம்மாதான், எனக்கு இந்தப் பதவியையும் அதிகாரத்தையும் தந்திருக்கார். எனது இந்தப் பிறவியின் கொடுப்பினை இது!'' என்று செல்வமணி, தொடர்ந்தார்... ''பஞ்சாயத்துத் தேர்தல் நடக்கறப்பெல்லாம் வேட்பாளரா. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

“துக்கம் பொங்க வந்து வேண்டிக் கொண்ட வர்கள், கவலையின்றி வாழ்கின்றனர். நிறைவேறாத ஏக்கங்களுடன் கோரிக்கை விடுத்தவர்கள், நிறைவேறிய பெருமையுடனும் குதூகலத்துடனும் வந்து செல்கின்றனர்.”

வாழ்க உங்கள் திருப்பணி - சாய் செந்தில்

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 17 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook