• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன் மதுரையில் பன்னாட்டுத் திரைப்படக் கருத் தரங்கம் மற்றும் பரிசு பெற்ற திரைப் படங்கள் என அனைவரும் வியந்து, மூக்கில் விரல் வைத்து உட்கார்ந்திருந்த நேரத்தில், இலக்கிய மகாசபை கூடியது. 'என்னதான் ஹாலிவுட்ல கோடி கோடியா செலவு செஞ்சு படம் எடுத்தாலும், அங்கே யும்கூட சில சின்ன பட்ஜெட் படங்கள் ஆஸ்கரைத் தட்டிட்டுப் போயிடுது, பாத்தீங்களா?' என்று ராஜன் பேச்சைத் தொடங்கி வைத்தார். 'எதைச் சொல்றீங்க?' என்றேன். 'அதாங்க, டைரக்டர் ஜேம்ஸ்கேமரூன் 'டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு பல மில்லியன் டாலர் செலவழிச்சு 'அவதார்’ எடுத்தார். ஆனாலும், அவரின் முன்னாள் மனைவி காத்ரின் பிஜிலோ எடுத்த 'ஹார்ட் லாக்கர்’ படம்தான் ஆஸ்கர்ல பெருசாப் பேசப் பட்டிருக்கு!' என்றார் அவர். 'ஏன் சார், மத்த கிரகங்களைப் பத்தி படம் எடுக் கறாங்களே... அப்படி கிரகங்கள்ல மனுசங்க உண்மையிலேயே இருக்காங்களா?' என்று ஒருவர் சந்தேகம் கிளப்பினார். 'புராணக் கதைகளில் தேவலோகம், இந்திர. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

வேற்றுக் கிரகம அதன் வாசிகள் பற்றி எல்லாம் ஏன் கவலைப்படவேண்டும் நம் நாட்டிலேயும் உலகம் எங்குமுள்ள காடுகள், கடல்கள், பாலைவனங்கள், ஏன் விண்வெளி மற்றும் பாதாள பூமியான நிலத்தினை அகழ்ந்து பல கி.மீ ஆழத்திலும் நாம் இதுவரை அறியாத பார்க்காத எத்தனையோ ஜந்துக்கள் விதம விதமாக இருக்கின்றன>(டிஸ்கவரி சேனல் போன்றவை ஓரளவுக்குத்தான் காட்ட முடியும் )(நாம் தான் சீரியல் தவிர வேறு எதையும் கவனிப்பதில்லையே)எனவே சினிமா என்பது டைரக்ட் ஆங்கிள்டு வீஷுவலைஷன் அவ்வளவுதான். அதனை 360 டிகிரியிலும் ஒரேசமயம் காண இயலா ஒரு இல்யூஷன் தான் ஆஸ்கார் அது இதெல்லாம் ஆண்டவனின் அரிய படைப்புகளின் முன் ஒன்றுமில்லை.

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 01 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook