• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 May, 2013
  • Bookmark
  • Print
வணிகர்களின் தெய்வம்!
வணிகர்களின் தெய்வம்! கும்பகோணம் - தஞ்சை சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீஆனந்த நிதியாம்பிகை சமேத ஸ்ரீஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆலயம். அடியவர்களுக்குத் தேவையான அருட்செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் ஸ்ரீநிதியாம்பிகை வாரி வழங்க, பக்தர்களின் தொழில் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு தரும் ஈஸ்வரனாக அருள்கிறார் ஸ்ரீவிஸ்வநாதர். 'புராதனமானதும் புராணச் சிறப்புகள் நிறைந்ததுமான இந்தத் திருக்கோயில், தூமகேது முனிவரால் வழிபடப்பட்டது’ எனப் போற்றுகிறார்கள் உள்ளூர் பக்தர்கள். அதுமட்டுமா? கும்பகோணத்தைச் சுற்றியுள்ள வணிகப் பெருமக்கள், விசேஷ தினங்களில் இந்தக் கோயிலில் குழுமிவிடுகிறார்கள். குறிப்பாக, அமாவாசை முதலான புண்ணிய தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து, ஸ்வாமி- அம்பாளை வழிபட்டு, பிள்ளையார் சுழி போட்டுத் தங்களின் புதுக்கணக்கைத் தொடங்கினால் அந்த வருடம் அமோக லாபம்தான் என்பது அவர்களின் நம்பிக்கை! சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும் செவ்வாய்- வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து, ஆனந்த நிதியாம்பிகையை மனதார வழிபட்டு, தங்களின் வாழ்வு செழிக்க வரம் வாங்கிச் செல்கிறார்கள்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 03 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook