• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
கேரளாவில்... மதுரை மீனாட்சி!
கேரளாவில்... மதுரை மீனாட்சி! கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது பல்லசேனா கிராமம். (கோயம்புத்தூரில் இருந்து சுமார் 78 கி.மீ. தொலைவு). இங்கேயுள்ள மீன் குளத்தி பகவதி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற தேவியாகத் திகழ்கிறாள். இந்தக் கோயிலை, ஸ்ரீபழைய காவில் பகவதி கோயில் என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள். கோயிலும், கோயிலையட்டி உள்ள பெரிய தீர்த்தக் குளமும் கொள்ளை அழகு! மீன் குளத்தி பகவதி வேறு யாருமில்லை... சாட்சாத் மதுரை மீனாட்சியேதானாம்! முன்னொரு காலத்தில் சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் வசித்த மூன்று வீர சைவ மன்னாடியார் (தமிழ்நாட்டில் மன்றாடியார்) இனத்துக் குடும்பங்கள் கடும் பஞ்சத்தில் இருந்து தப்ப, பசுமையான இடம் தேடிக் கிளம்பின. அவர்கள் செய்து வந்த வைர வியாபாரத்துக்கும் பஞ்சப் பிரதேசத்தில் வழியில்லாமலிருந்தது. அவர்கள் கேரளாவைச் சேர்ந்த பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்குள்ள செழிப்பால், அவர்களது வணிகமும் செழித்தது.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

I visited this temple in February'12. It is beautiful place with divinity.The Kulam is also full of water and beautiful colorful fishes..

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 01 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook