விழாக்கள்... விசேஷங்கள்! மகா கும்பாபிஷேகம் 29.1.12 ஞாயிறு காலை 8 முதல் 9.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம். ஸ்ரீசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீபாலாஜி கார்டன்ஸ், சுப்ரமணியம் பாளையம், ஜி.என்.மில்ஸ், கோயம்புத்தூர்-641 029. 29.1.12 ஞாயிறு காலை 8.15 முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம். ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயில் (ஸ்ரீசிவா - விஷ்ணு ஆலயம்), பிருந்தாவன் நகர், ஆதம்பாக்கம், சென்னை-88. 1.2.12 முதல் யாகசாலை பூஜைகள் துவக்கம். 6-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம். ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயில், திருவாமூர், பண்ருட்டி-607 106. தைப்பூச மகோத்ஸவம் 7.2.12 செவ்வாய்க்கிழமை தைப்பூச விழா. 10-ஆம் ஆண்டு மகோத்ஸவம். காலை 7 மணிக்கு மேல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள். மாலை 6 மணிக்குமேல் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி திருவீதியுலா. ஸ்ரீவள்ளி - தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயில், 1, சின்னம்மன் கோயில் தெரு, ஆவடி, சென்னை-54. ஸ்ரீவித்யா. . .
COMMENT(S):