உதவலாம் வாருங்கள்! ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். மகாபாரதத்தின் அனைத்து ஸ்லோகங்களுக்கும் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் எவரேனும் விளக்கங்களைத் தந்துள்ளனரா? அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? - ஷரண்கார்த்தி, சென்னை-53 ஸ்ரீஅப்பைய தீட்சிதர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் மீது கிரந்தம் இயற்றியதாகவும், அந்த ஸ்லோகங்களை 'அபிதகுசாஸ்தவம்’ என்று சொல்வார்கள் என்றும் அறிந்தேன். அவை புத்தகமாக வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்? - பா.சந்திரமௌலி, தருமபுரி பல வருடங்களாக,. . .
COMMENT(S): 2
தயவு சைடு எனக்கும் அனுபவும் பைரவர் ச்லொகம் பூஜை எனது அம்மவிர்க்கக
Whenever possible, can you please post the scanned page or information of the response. e.g. varuna bagavan slogam