இங்கிலாந்து போன்ற அயல் நாடுகளில் பள்ளிகளில் 'றெலிகிஒஉச் ஏடுசடிஒன்' (றே ஸுப்ஜெச்ட்) பாடம் நடக்கும். இது எல்லா சமயங்கள் குறித்த ஒரு படிப்பாகும்.
ஏனைய சமயங்கள் போல் அல்லாது, இந்து சமய விடயங்கள் குறித்த குழந்தைகளுக்கான புத்தகங்கள், பிரசுரங்கள் இல்லாத காரணத்தினால், இந்து குழந்தைகள் வேறு சமயங்கள் கற்க வேண்டிய நிலைமையில் இருக்கின்றனர்.
அதிஸ்ட வசமாக இப்போது குழந்தைகளுக்கான ஒரு இணையத்தளம் www.hindukidsworld.org லண்டனில் இருந்து தமிழ், ஆங்கில மொழிகளில் வந்து இந்து குழந்தைகள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது.
நீங்களும் உங்கள் குழந்தைகளை பார்க்க வைப்பதுடன், அயல் நாடுகளில் வாழும் உங்கள் உறவுக் குழந்தைகளையும் பார்க்க சொல்லுங்கள். www.hindukidsworld.org
COMMENT(S): 1