அப்துல் கலாம் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

ராமேஸ்வரத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து அப்துல் கலாமின் உடல் இன்று ராணுவ விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கொண்டு வரப்பட்டது. மண்படத்தில் இருந்து ராணுவ வாகனம் மூலம் அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அப்துல் கலாம் உடல் வைக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்திகள்

ஆல்பம்

  • album
  • album
  • album
  • album
  • album
  • album
  • album

திரை கலாட்டா

பல்சுவை

எடிட்டர் சாய்ஸ்

வாக்களிக்கலாம் வாங்க...

அப்துல் கலாம் எவ்வாறு நினைவு கூரப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்...?

வாசகர் பக்கம்

placeholder