| |||||
FAQ - Frequently Asked Questions
1. Silver Web திட்டம் என்றால் என்ன?Silver Web திட்டம் மூலமாக, விகடன் குழும இதழ்களை இணையத்தில் மட்டுமே படிக்க முடியும். 2. Silver Web திட்டம் மூலம் ஐ-போன், ஐ-பேட்களில் படிக்க முடியுமா? Silver Web திட்டத்தில் சந்தாதாரர்கள் இணையத்தில் மட்டுமே படிக்க முடியும். iPhone, iPad, iPod-Touchகளில் படிக்க இயலாது. இணையத்திலும், iPhone, iPad, iPod-Touchகளிலும் படிக்க GOLD Combo திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். 3. Silver Device திட்டம் என்றால் என்ன? Silver Device திட்டம் மூலம் கையடக்கக் கருவிகளான iPhone, iPad, iPod-Touchகளில் விகடன் குழும இதழ்களைப் படிக்க முடியும். 4. Silver Device திட்டம் மூலம் இணையத்தில் படிக்க முடியுமா? Silver Device திட்டத்தில் சந்தாதாரர்கள் iPhone, iPad, iPod-Touchகளில் மட்டுமே படிக்க முடியும். இணையத்தில் படிக்க Silver Web திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். 5. Gold திட்டம் என்றால் என்ன? Gold திட்டத்தை தேர்ந்தெடுத்தவர்கள், விகடன் குழும இதழ்களை இணையத்திலும், கையடக்கக் கருவிகளான ஐiPhone, iPad, iPod-Touchகளிலும் படிக்க முடியும். அதாவது, Silver Web மற்றும் Silver Device ஆகிய இரு திட்டங்களையும் உள்ளடக்கிய திட்டம் இது. 6. நான் தற்போது Android-ல் விகடன் குழும இதழ்களைப் படிக்க முடியுமா? தற்போதைக்கு இயலாது. விரைவில் Android-ல் படிப்பதற்கு வழிவகுக்கப்படும். அது தொடர்பாக www.vikatan.com மற்றும் இதழ்களில் அறிவிப்புகள் வெளியாகும். 7. விகடன் குழும இதழ்களை தனித்தனியாக வாங்கிப் படிக்க முடியுமா? முடியும். ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட அனைத்து விகடன் குழும இதழ்களையும் தனித்தனியாக சந்தா செலுத்துவதன் மூலம் இணையம் மற்றும் கையடக்கக் கருவிகளான iPhone, iPad, iPod-Touchகளில் படிக்க முடியும். அத்துடன், ஒன்றுக்கும் மேற்பட்ட இதழ்களையும் இந்தத் திட்டத்தின் மூலம் வாங்கிப் படிக்க முடியும். 8. விகடன் குழும இதழ்களைப் படிப்பதற்காக, ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கால அளவுக்கு சந்தா செலுத்த முடியுமா? முடியும். இதுபற்றிய முழு விவரம் Tariff பக்கத்தில் முழுமையான விவரம் உள்ளது. 9. ஒரு திட்டத்தில் இருந்து மற்றொரு திட்டத்துக்கு மாற முடியுமா? தற்போது இயலாது. 8. பணம் செலுத்திய பின், iPhone, iPad, iPod-Touchகளில் இதழ்களை படிக்க முடியவில்லை என்றால், நான் என்ன செய்ய வேண்டும்? webmaster@vikatan.com அல்லது mobile@vikatan.com மின்னஞ்சல் முகவரிக்கு தகவலைத் தெரியப்படுத்தினால், உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 9. சந்தா முறைகள், தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் தீர்வுகாண, நான் என்ன செய்ய வேண்டும்? webmaster@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பினால், இ-மெயில் மூலமாகவே விளக்கங்கள் அளிக்கப்படும். (அல்லது) 91- 44 -28524074 (Ext: 362) என்ற தொலைபேசி எண்களுக்கு, இந்திய நேரப்படி காலை 10 மணி முதல் 6 மணி வரை தொடர்புகொண்டு பேசலாம். (அல்லது) Skype Chat: Vikatan.com | Google Talk: hivikatan வாயிலாக இந்திய நேரப்படி காலை 10 மணி முதல் 6 மணி வரை தொடர்புகொண்டு, ஆன்லைனிலேயே விளக்கங்களைப் பெறலாம். | |||||
| |||||