Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

placeholder
டைம்பாஸ்

டைம் பாஸ் இதழ், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொழுதுப்போக்கு இதழாகும். இது கேலி, கிண்டல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியாகும் வார இதழ். அக்டோபர் 10, 2012 அன்று தொடங்கப்பட்டது. இதழ் ஆரம்பிக்கும்போது ‘டைம்பாஸுக்கு எல்லாம் பாஸ்‘ என்ற விளம்பர வாசகத்துடன் வெளியானது. அரசியலாக இருந்தாலும் சினிமாவாக இருந்தாலும் நக்கல், கேலி, கிண்டல் என்று வாசிப்பவருக்கு சிரிப்பை உண்டாக்கும் நம்பர் ஒன் பொழுதுபோக்கு இதழ் டைம்பாஸ். இணையம், தொழில்நுட்பத்தில் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நகைச் சுவைகள் வரை வகைதொகையின்றி அளிக்கிறது. சினிமா, அரசியல், பட விமர்சனம், கண்டுபிடி, நகைச்சுவை, கிசுகிசு, அலசி ஆராய்வது அப்பாடக்கர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.

Timepass
Plan 12 Months
Total Issues / Year 52
520