பெண்களுக்கான ஒரே கேள்வி

உங்கள் மனதை தினம்.தினம் அறித்து கொண்டு இருக்கும் கேள்வியை யாரிடம் கேட்பது?எப்படி கேட்பது?இந்த கேள்வியை கேட்டால் விடை கிடைக்குமா? போன்ற சந்தோகத்துக்கு எல்லாம் இங்கு விடை கிடைக்கும்.

சரியான நேரத்தில் உங்கள் குழப்பத்தைத் தீர்ப்பதுதான் இந்த ஒரே கேள்வி சேவை. உங்கள் மனத்தை இம்சைப்படுத்தும் அந்த ஒரு கேள்வியைக் கேளுங்கள். உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில், அந்தக் கேள்விக்கு இங்கே விடை அளிக்கப்படும்.

அடுத்து வரும் பக்கத்தில், கீழ்க்கண்ட தகவல்களைத் தாருங்கள்:

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி

சேவைக் கட்டணம்: ரூ. 400

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து இரண்டு நாள்களுக்குள் உங்களுக்கு பதில் கிடைக்கும். பதில் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் ஜாதகத்தை ஒட்டி ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள். துணைக் கேள்விகள், இணைக் கேள்விகள் ஏற்கப்பட மாட்டா.

CLICK TO ORDER



 

Contact Us