குரு பெயர்ச்சி பலன்களை அறிய

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2007, நவம்பர் 21-ம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குரு இடம் மாறுகிறார்.

இந்த குருபெயர்ச்சிக் காலத்தில் உங்கள் ராசிப்படி பொருளாதாரம் எப்படி உயரும்.?குடும்ப நிலை எப்படி? ஆரோக்கியம் எப்படி இருக்கும்? சுபகாரியங்கள் எப்பொழுது நடைபெறும்? தொழில் முன்னேற்றம் எப்படி இருக்கும்?.இது போன்று பல கேள்விகளுக்கு இங்கே பதில் பெறலாம்.

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி.

சேவைக் கட்டணம்: ரூ. 1500

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து ஏழு நாள்களுக்குள் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். பலன்கள் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

CLICK TO ORDER



 

Contact Us