குருப்பெயர்ச்சி முழு பலனை அறிய ரூ.1500

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2007, நவம்பர் 21-ஆம் தேதி பின்னிரவு 5.09 மணிக்கு, இதுவரையிலும் விருச்சிக ராசியில் உலவிக் கொண்டிருந்த குரு தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார்.

தனுசு குருவின் சொந்த வீடாகும். மூலத் திரிகோண ராசியும் ஆகும். இதனால் குருவுக்குப் பலம் கூடும்.

பொதுவாக குரு ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் உலவும்போது பொருளாதார முன்னேற்றம், தொழில் விருத்தி, சுப காரியங்கள் நிகழ்தல், புதிய பொருள்கள் சேருதல், தெய்வப் பணிகள் ஈடேறுதல், மகப்பேறு, மக்கள் நல முன்னேற்றம் போன்ற பலவிதமான சுபபலன்களைத் தருவார்.

1, 3, 4, 6, 8, 10, 12-ஆம் இடங்களில் உலவும்போது பொருளாதாரப் பிரச்னை, சுபகாரியங்கள் நிகழத் தடை, மக்கள் நலக்குறைவு, புத்தி மந்தம், தொழில் முன்னேற்றத்திற்குக் குறுக்கீடு, பெரியவர்களின் அபவாதம், தெய்வப் பணிகள் ஈடேறத் தாமதமாதல் போன்ற பல கெடுபலன்களைத் தருவார்.

குரு கோசாரப்படி உங்கள் ராசிக்கு எத்தனையாவது ராசியில் உலவுகிறார், குருப் பெயர்ச்சிக் காலத்தில் உங்கள் ஜாதகப்படி என்ன தசை, என்ன புக்தி நடக்கிறது என்பதைத் திருக்கணித முறைப்படிக் கணக்கிட்டு, இந்தக் குருப் பெயர்ச்சிக் காலத்தில் கோசாரப்படியும், உங்கள் ஜனன கால ஜாதக தசா, புக்தி அடிப்படையிலும் 21-11-2007 முதல் 9-12-2008 வரையிலும் உங்களுக்கு என்னென்ன பலன்கள் நடக்கும் என்பதை அறியலாம்.

CLICK TO ORDER

உங்கள் ஆரோக்கியம் : ரூ. 500
உங்கள் தொழில் : ரூ. 500

உங்களுடைய உடல் நலம் குரு பெயர்ச்சிக் காலத்தில் எப்படி இருக்கும்? என்பதை பற்றி அறிய இந்த சேவை.

CLICK TO ORDER

எந்தத் தொழில் தொடங்கினால் நல்லது?சொந்தத் தொழிலா ? கூட்டுத் தொழிலா?இடம் மாற்றம் உண்டா ?இப்படி பல கேள்விகளுக்கும் பதில்.

CLICK TO ORDER

உங்கள் பொருளாதாரம் : ரூ.500
உங்கள் குடும்பம் : ரூ. 500

இந்த குருபெயர்ச்சிக் காலத்தில் உங்கள் பொருளாதார நிலை எப்படி இருக்கும் ? பணம் வரவு எப்படி?என்பதை பற்றி அறிய இந்த சேவை.

இந்த குருபெயர்ச்சிக் காலத்தில் உங்கள் குடும்ப நிலை எப்படி இருக்கும் குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழுமா? எப்பொழுது?குடும்பத்தார் உங்களுக்கு உதவுவார்களா? இப்படி பல கேள்விகளுக்கும் பதில்.

CLICK TO ORDER
CLICK TO ORDER

 



 

Contact Us