'# கொலை முயற்சி வழக்கில் காடுவெட்டி குரு கைது: பழி வாங்கும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # என்.எல்.சி. ஊழியர்கள் போனஸ் விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி # அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவோம்: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு # இடையூறுகளை சந்தித்தாலும் சேதுசமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்: முதலமைச்சர் கருணாநிதி # அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு இடதுசாரிகட்சிகள் 7ம் தேதிவரை கெடு # ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் #'


ஆயுள்பலன் அறியுங்கள்

உங்கள் வாழ்வு, பரந்துவிரிந்த ஓர் கடலைப் போன்றது. எண்ணற்ற முன்னேற்றங்களும் மேன்மைகளும் உயர்வுகளும் ஏற்படுவது போன்றே, பள்ளங்களும் சிறுமைகளும் தாழ்வுகளும் நிறைந்தது இக்கடல். எப்போது கவனமாக இருக்கவேண்டும், எப்போது உற்சாகம் ததும்பி வழியவேண்டும் என்று யாருக்கும் தெரியாது. இதுபோன்ற குழப்பத்தில் கைகொடுப்பதுதான் ஜோதிடம் என்ற அரிய கலை.

ஆயுள்பலன் அறியுங்கள் -amp; உங்கள் ஆயுள்முழுமைக்குமான ஓர் கையேடாக அமையும். குறைந்தபட்சம் 10 பக்கங்களுக்கும் குறையாமல் வழங்கப்படும் இந்த கையேட்டில், உங்களது வாழ்வில் நீங்கள் இனி சந்திக்க இருக்கும் ஆச்சரியங்களும் நேரக்கூடிய ஆபத்துக்களும் சேர்ந்தே வழங்கப்படும். உங்கள் குடும்ப வாழ்வு, உடல்நலம், செல்வநிலை, குழந்தைகள், வணங்கவேண்டிய கடவுள்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள், ஓதவேண்டிய மந்திரங்கள் என்று அனைத்தும் வழங்கப்படும்.

இந்தக் கையேடு உங்கள் வாழ்வுக்கான கைவிளக்கு.

அடுத்து வரும் பக்கத்தில், கீழ்க்கண்ட தகவல்களைத் தாருங்கள்:

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி.

சேவைக் கட்டணம்: ரூ. 2500

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து ஏழு நாள்களுக்குள் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். பலன்கள் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

CLICK TO ORDER



;

Contact Us
-nbsp;