'# கொலை முயற்சி வழக்கில் காடுவெட்டி குரு கைது: பழி வாங்கும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # என்.எல்.சி. ஊழியர்கள் போனஸ் விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி # அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவோம்: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு # இடையூறுகளை சந்தித்தாலும் சேதுசமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்: முதலமைச்சர் கருணாநிதி # அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு இடதுசாரிகட்சிகள் 7ம் தேதிவரை கெடு # ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் #'


குழந்தை வளர்ப்பும் அறிவாற்றலும்
உங்கள் குழந்தை ஒரே லூட்டி அடிக்கிறானா? நீங்கள் சொல்லும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் உங்கள் மகள் ஆட்டம் ஆடுகிறாளா? அல்லது டிவியை விட்டு எழுந்துகொள்ளவே மாட்டேன் என்கிறாளா? எந்நேரமும் விளையாட்டு, நண்பர்கள் என்று ஓடிக்கொண்டே இருக்கிறானா உங்கள் மகன்?

சதா நேரமும் உங்களுக்கு உங்கள் குழந்தை டென்ஷன் தந்துகொண்டே இருக்கிறார்களா? கவலையே படாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் தன் அறிவாற்றலுடன்தான் வளருகிறது. ஆனால், நீங்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.

இந்த சேவை அதைத்தான் செய்கிறது. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைக் கணிப்பதுடன், அவர்களின் அறிவாற்றல், செயல்பாடுகள், முன்னேற்றங்கள் என்று அனைத்தையும் அலசி ஆராயும் சேவை இது.

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் குழந்தையின் கீழ்க்கண்ட விவரங்களைத் தாருங்கள்.

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி

சேவைக் கட்டணம்: ரூ. 1000

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து 7 நாள்களுக்குள் உங்களுக்கு பதில் கிடைக்கும். பதில் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.



 

Contact Us