'# தமிழ்நாட்டுக்கு தினமும் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்: முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் பேட்டி # தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை # எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: வைகோ அறிவிப்பு # பணவீக்கம் 11.91 சதவீதத்திலிருந்து 11.89 சதவீதமாக குறைவு # சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்கியது தவிர்க்க முடியாதது: பிரகாஷ்காரத் கருத்து # லஞ்சப் புகாரை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி 3 பி.ஜே.பி. எம்.பி.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் #'


உடல்நல ஜோதிடம்
நாம் சம்பாதிப்பதையும் சேர்த்து வைப்பதையும் அனுபவிக்க உடல் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அல்லவா? உடல்நலம் எப்படி இருக்குமோ என்பதே பலரது கவலையாக இருக்கிறது. இயல்பாகவே நமக்கு உள்ள உடலின் தன்மைகளைப் பொறுத்து, எப்படி நமது வாழ்வைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தச் சேவையின் நோக்கமாகும்.

உங்கள் உடலைப் பற்றிய முழுமையான ரிப்போர்ட் இது.

அடுத்து வரும் பக்கத்தில், கீழ்க்கண்ட தகவல்களைத் தாருங்கள்:

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி

சேவைக் கட்டணம்: ரூ. 2500

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து 7 நாள்களுக்குள் உங்களுக்கு பதில் கிடைக்கும். பதில் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.



 

Contact Us