வேலை வேண்டுமா வேலை?

எனக்கு எப்போது புது வேலை கிடைக்கும்? எப்போது நான் வெளிநாடு செல்வேன்? எப்போது எனக்கு பதவி உயர்வு கிடைக்கும்? எப்போது என் திறமைகள் மதிக்கப்படும்? எப்போது என் திறமைக்கேற்ற கௌரவத்தைப் பெறுவேன்? இப்போது நான் செய்யும் தொழில் எனக்கு உகந்ததுதானா? எப்போது என் தொழில் விரிவு பெறும்? எப்போது நான் மாட மாளிகையும் கூட கோபுரமும் கட்டுவேன்?

இந்தக் கேள்விகள் உங்களைத் துளைத்துக்கொண்டே இருக்கின்றனவா? கவலையே படாதீர்கள். உங்களுக்குப் பதில் சொல்வதுதான் இந்த வேலை வேண்டுமா வேலை ஜோதிட சேவை. உங்கள் ஜாதகப்படி உங்கள் வேலை மற்றும் தொழில் எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் சேவை இது.

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி

சேவைக் கட்டணம்: ரூ. 1000

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து 5 முதல் 7 நாள்களுக்குள் உங்களுக்கு பதில் கிடைக்கும். பதில் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

CLICK TO ORDER



 

Contact Us