'# தமிழ்நாட்டுக்கு தினமும் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்: முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் பேட்டி # தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை # எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: வைகோ அறிவிப்பு # பணவீக்கம் 11.91 சதவீதத்திலிருந்து 11.89 சதவீதமாக குறைவு # சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்கியது தவிர்க்க முடியாதது: பிரகாஷ்காரத் கருத்து # லஞ்சப் புகாரை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி 3 பி.ஜே.பி. எம்.பி.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் #'


திருமணப் பொருத்தம்
உங்கள் திருமணம் எப்போது நடைபெறும்? திருமண வாழ்க்கை நல்லவிதமாக அமையுமா? தோஷம் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதைப் பற்றிய கேள்விகளுக்கு இந்தத் திருமணப் பொருத்த சேவை பொருத்தமான பதிலை உங்களுக்கு அளிக்கும்.

நீங்கள் கொடுக்கும் விவரங்களைக் கொண்டு ஆண், பெண், நட்சத்திர அடிப்படையிலும் ஜாதக அடிப்படையிலும் பொருத்தம் பார்த்து அனுப்பப்படும். இந்த சேவை உங்கள் இனிமையான திருமண வாழ்விற்கு வழிகாட்டியாக அமையும்.

அடுத்து வரும் பக்கத்தில், பெண்ணாக இருந்தால் பெண்ணைப் பற்றிய தகவல்களையும். அத்துடன் கேட்க விரும்பும் கேள்வி பகுதியில் ஆணின் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் ஆகிய தகவல்களைத் தாருங்கள்.

ஆணாக இருந்தால் ஆணைப் பற்றிய தகவல்களையும். அத்துடன் கேட்க விரும்பும் கேள்வி பகுதியில் பெண்ணின் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் ஆகிய தகவல்களைத் தாருங்கள்.

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி

சேவைக் கட்டணம்: ரூ. 500

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து இரண்டு நாள்களுக்குள் உங்களுக்குப் பதில் கிடைக்கும். பதில் உங்களது இ&மெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.



 

Contact Us