2008 புத்தாண்டு பலன்கள்

ஒவ்வொரு ஆண்டும் பெரும் எதிர்பார்ப்புடனேயே தொடங்குகிறது. பெரும் நம்பிக்கையும், ஆசைகளும் அலைமோதத் தொடங்குகின்றன. 2008 ஆம் ஆண்டும் அப்படி எதிர்பார்ப்பையும் ஆர்வங்களையும் தூண்டியபடி இருக்கின்றன.

வரும் 2008ல் எனக்குத் திருமணம் நடைபெறுமா? புதிய வேலை கிடைக்குமா? வீடு வாங்குவேனா? வெளிநாடு செல்வேனா? கடன் தீருமா? மனக்கவலை நீங்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவேனா? குழந்தை பாக்கியம் கிட்டுமா? புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷடம் உண்டா? என்று உங்கள் மனத்தில் எண்ணற்ற கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன அல்லவா?

இதெல்லாவற்றுக்கும் பதில் சொல்வதுதான் இந்த 2008 புத்தாண்டுப் பலன்கள். இது உங்கள் ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு கணித்து கூறப்படும் பலன்கள் ஆகும். இதில் 2008க்கான பொதுப் பலன்களோடு, உங்கள் செல்வநிலை, உடல்நலம், பரிகாரங்கள், பரிகார மந்திரங்கள் ஆகியவை கொடுக்கப்படும்.

அடுத்து வரும் பக்கத்தில், கீழ்க்கண்ட தகவல்களைத் தாருங்கள்:

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி.

சேவைக் கட்டணம்: ரூ. 500

குறிப்பு: பணம் எங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்ததில் இருந்து, மூன்று நாள்களுக்குள், உங்களுக்குப் பலன்கள் அனுப்பி வைக்கப்படும். இந்தப் பலன்கள் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்டு பைலாக அனுப்பி வைக்கப்படும்.

CLICK TO ORDER



 

Contact Us