2008 புத்தாண்டு பலன்கள்
புத்தாண்டு பிறக்கும் போது ஒவ்வொரு மனிதருக்கும் இந்த ஆண்டு எப்படி பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயற்கை. வரும் புத்தாண்டு 2008 நமக்கு என்னென்ன விதமான பலன்களைத் தர போகிறது?
நம் குடும்ப நிலை எப்படி இருக்கும்? நமக்கு குழந்தை பாக்கியம் எப்படி இருக்கும்? நம் தொழில் நிலை எப்படி இருக்கும்? படிப்பில் முன்னேற்றம் இருக்குமா? வேலை வாய்ப்பு கிடக்குமா?
இதெல்லாவற்றுக்கும் பதில் சொல்வதுதான் இந்த 2008 புத்தாண்டுப் பலன்கள். இது உங்கள் ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு கணித்து கூறப்படும் பலன்கள் ஆகும். இதில் 2008க்கான பொதுப் பலன்களோடு, உங்கள் செல்வநிலை, உடல்நலம், பரிகாரங்கள், பரிகார மந்திரங்கள் ஆகியவை கொடுக்கப்படும்.
அடுத்து வரும் பக்கத்தில், கீழ்க்கண்ட தகவல்களைத் தாருங்கள்:
பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி.
சேவைக் கட்டணம்: ரூ. 700
குறிப்பு: பணம் எங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்ததில் இருந்து, மூன்று நாள்களுக்குள், உங்களுக்குப் பலன்கள் அனுப்பி வைக்கப்படும். இந்தப் பலன்கள் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்டு பைலாக அனுப்பி வைக்கப்படும்.

|